×

பத்ம விருதுகள் யாருக்கு?.. முக்கிய தகவலை வெளியிட்ட மத்திய அரசு

 
padma

2022ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை செப்டம்பர் 15ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அரசியல், சமூகம், கலை,நிர்வாகம், கலாச்சாரம்,சினிமா, பொது சேவை உள்ளிட்ட நாட்டில் பல துறைகளிலும் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்மஸ்ரீ, பத்ம விபூஷன், பத்ம பூஷன் ஆகிய விருதுகள் ஆண்டு தோறும் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இந்தியாவில் வழங்கப்படும் பாரத ரத்னா விருதுக்கு அடுத்து பத்ம விருதுகள் மதிப்பு மிக்கவையாக கருதப்படுகிறது.

எனவே, இதற்கான பரிந்துரைகளை செப்டம்பர் 15ம் தேதிக்குள் மக்கள் www.padmaawards.gov.in ன்கிற இணையதளத்தில் பரிந்துரைக்கலாம்.

From around the web

Trending Videos

Tamilnadu News