×

ஹைதரபாத் போலிஸை பொள்ளாச்சிக்கு டிரான்ஸ்பர் பண்ணுங்க – நடிகை கஸ்தூரி டிவீட் !

பிரபல நடிகை கஸ்தூரி ஹைதராபாத் என்கவுண்ட்டர் சம்பவம் பற்றி தனது பாணியில் டிவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவரை வல்லுறவு செய்து கொலை செய்த . நான்கு பேரை சைராபாத் போலிஸார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர் . இந்த சம்பவத்துக்கு நாடு முழுவதும் கண்டனங்களும் ஆதரவுகளும் எழுந்துள்ளன. இதுபற்றி பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்தைப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரி இதுபற்றி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ‘ஹைதராபாத்தில், குற்றம் சாட்டப்பட்ட நால்வரையும்
 
ஹைதரபாத் போலிஸை பொள்ளாச்சிக்கு டிரான்ஸ்பர் பண்ணுங்க – நடிகை கஸ்தூரி டிவீட் !

பிரபல நடிகை கஸ்தூரி ஹைதராபாத் என்கவுண்ட்டர் சம்பவம் பற்றி தனது பாணியில் டிவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவரை வல்லுறவு செய்து கொலை செய்த . நான்கு பேரை சைராபாத் போலிஸார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர் . இந்த சம்பவத்துக்கு நாடு முழுவதும் கண்டனங்களும் ஆதரவுகளும் எழுந்துள்ளன. இதுபற்றி பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்தைப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி இதுபற்றி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ‘ஹைதராபாத்தில், குற்றம் சாட்டப்பட்ட நால்வரையும் சட்டத்தின் முன்பு நிறுத்தாமல் என்கவுன்டரில் போட்டு தள்ளிய போலீஸ் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களை உன்னாவ், பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்’ என என்கவுண்ட்டருக்கு ஆதரவாகக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News