×

சகோதரருடன் தகாத உறவா ? – மனைவியைக் கொலை செய்த கணவன் !

மும்பையில் தனது மனைவிக்கும் அவரது சகோதரர் ஒருவருக்கும் தகாத உறவு இருப்பதாக சந்தேகித்த கணவர் தனது மனைவியைக் கொலை செய்துள்ளார். மும்பையில் உள்ள பைகின்கான் என்ற திருமணமானப் பெண் சில நாட்களுக்கு முன்னதாகக் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் தனது வீட்டில் பிணமாகக் கிடந்துள்ளார். இவருக்கு இமாம் மனிஹர் என்ற கணவரும் மூன்றரை வயதில் குழந்தை ஒன்றும் இருப்பதும் தெரியவந்துள்ளது. சமூக சேவகரான இமாமுக்கு பைகின்கான் இரண்டாவது மனைவியாவார். முதலில் இதை தற்கொலை என்ற கோணத்தில் விசாரித்த போலிஸார்,
 
சகோதரருடன் தகாத உறவா ? – மனைவியைக் கொலை செய்த கணவன் !

மும்பையில் தனது மனைவிக்கும் அவரது சகோதரர் ஒருவருக்கும் தகாத உறவு இருப்பதாக சந்தேகித்த கணவர் தனது மனைவியைக் கொலை செய்துள்ளார்.

மும்பையில் உள்ள பைகின்கான் என்ற திருமணமானப் பெண் சில நாட்களுக்கு முன்னதாகக் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் தனது வீட்டில் பிணமாகக் கிடந்துள்ளார். இவருக்கு இமாம் மனிஹர் என்ற கணவரும் மூன்றரை வயதில் குழந்தை ஒன்றும் இருப்பதும் தெரியவந்துள்ளது. சமூக சேவகரான இமாமுக்கு பைகின்கான் இரண்டாவது மனைவியாவார்.

முதலில் இதை தற்கொலை என்ற கோணத்தில் விசாரித்த போலிஸார், பைகின்கானின் தாய்வீட்டார், அவரது கணவன் பைகின்க்கு ஒழுங்காக சாப்பாடு கொடுப்பதில்லை எனவும், அவர்மேல் சந்தேகம் இருப்பதாகவும் கூறவே அவரைக் கைது செய்து விசாரணை செய்தனர்.

பிணக்கூறாய்வு முடிவுகளும் இது கொலை என உறுதிப்படுத்த, இமாம் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அதில் ‘ தனது மனைவி, அவரின் சகோதரர் உறவு முறைக் கொண்ட ஆண் ஒருவரோடு தகாத உறவு வைத்திருந்த காரணத்தால் அவரைக் கொலை செய்தததாக ஒப்புக்கொண்டுள்ளார்’.

From around the web

Trending Videos

Tamilnadu News