×

அச்சு அசல் சமந்தா போன்று இருக்கும் இந்த பெண் யாருன்னு தெரியுதா?

குறித்த பெண் நடிகை சமந்தா போலவே தோற்றமளிப்பதால் இணையத்தில் மிகவும் பிரபலமாகியுள்ளார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் தற்போது 585k followers இருக்கிறார்கள்.
 

அவரது புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் பலரும் அஷு ரெட்டி அச்சு அசல் சமந்தா போலவே இருப்பதாக கருத்து தெரிவித்திருக்கின்றனர். 

இவ்வளவு பிரபலமாக இருப்பதை பயன்படுத்தி அவர் Chal Mohan Ranga என்ற படத்திலும் நடித்துள்ளார். அது மட்டுமின்றி அவர் தெலுங்கில் பிக்பாஸ் 3வது சீசனில் போட்டியாளராகவும் கலந்துகொண்டார்.

விண்ணைத்தாண்டி வருவாயா படம் தெலுங்கில் 'யே மாய சேசாவே' என படம் வந்தது. அதில் ஹீரோயினாக நடித்திருந்தார் சமந்தா. அதில் வரும் ஒரு காட்சியை டப்ஸ்மாஷ் செய்து வெளியிட்டார் அஷு ரெட்டி. அந்த வீடியோ மூலமாகத்தான் இவர் பெரிய அளவில் வைரலானார்.

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர் தான் அஷு ரெட்டி. அந்த டப்ஸ்மாஷ் வீடியோ வைரலாக பிறகு அவருக்கு சினிமா, டிவி என பல்வேறு வாய்ப்புகளும் வரத்துவங்கியது.

View this post on Instagram

Glitters 💙

A post shared by Ashu Reddy❤️ (@ashu_uuu) on

From around the web

Trending Videos

Tamilnadu News