×

மனைவிகள் எக்சேஞ்ச் : சகோதரர்களின் வக்கிர முடிவால் பெண் பலி

சகோதரர்கள் தங்கள் மனைவிகளை மாற்றிக் கொள்ள எடுத்த முடிவால் ஒரு பெண் பரிதாபமாக பலியானார். உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் வசிப்பவர்கள் விஷால் மற்றும் யோகேந்திரா. இவர்கள் இருவர்ரும் சகோதரர்கள். விஷால் லட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்தார். அதேபோல் யோகேந்திரா சோனு என்கிற பெண்ணை திருமணம் செய்தார். இந்நிலையில், அண்ணன் விஷாலுக்கு தம்பி யோகேந்திராவின் மனைவி சோனு மீது ஆசை ஏற்பட்டது. அதேபோல், தம்பி யோகேந்திராவுக்கு விஷாலின் மனைவி லட்சுமி மீது மோகம் ஏற்பட்டது. எனவே,
 
மனைவிகள் எக்சேஞ்ச் : சகோதரர்களின் வக்கிர முடிவால் பெண் பலி

சகோதரர்கள் தங்கள் மனைவிகளை மாற்றிக் கொள்ள எடுத்த முடிவால் ஒரு பெண் பரிதாபமாக பலியானார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் வசிப்பவர்கள் விஷால் மற்றும் யோகேந்திரா. இவர்கள் இருவர்ரும் சகோதரர்கள். விஷால் லட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்தார். அதேபோல் யோகேந்திரா சோனு என்கிற பெண்ணை திருமணம் செய்தார்.

இந்நிலையில், அண்ணன் விஷாலுக்கு தம்பி யோகேந்திராவின் மனைவி சோனு மீது ஆசை ஏற்பட்டது. அதேபோல், தம்பி யோகேந்திராவுக்கு விஷாலின் மனைவி லட்சுமி மீது மோகம் ஏற்பட்டது. எனவே, இதுபற்றி இருவரும் பேசி இருவரின் மனைவிகளையும் ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்ள முடிவெடுத்தனர்.

ஆனால், இதை விஷாலின் மனைவி லட்சுமி ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விஷால், தனக்கு சோனு கிடைக்காமல் போய் விடுவாளோ என்கிற கோபத்தில் தம்பி யோகேந்திராவுடன் சேர்ந்து லட்சுமியை கொலை செய்தார்.

இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News