Categories: latest news

ஒரு ஹைப்பும் இல்லாத இந்தியன் 2?.. ஆடியோ லாஞ்சுக்கு அப்புறமாவது தேறுமா?.. விழி பிதுங்கிய லைகா!..

ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ஐ மற்றும் இந்தியன் 2 படங்களையே ரசிகர்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அதன் காரணமாகவே அவரும் பார்ட் 2 கலாச்சாரத்துக்கு தாவினார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக தொடங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் ஏகப்பட்ட தடைகளைத் தாண்டி ஒரு வழியாக ஜூலை மாதம் வெளியாகப் போவதாக அறிவித்துள்ளனர்.

கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, விவேக், நெடுமுடி வேணு மற்றும் பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தின் காஸ்டிங் கூட ரசிகர்களை கவரும் விதமாக இல்லாத சூழலில் அந்தப் படத்தை பார்க்க பெரிதும் யாரும் ஆர்வம் காட்டவில்லை.

இதையும் படிங்க: நீங்க எதிர்பார்க்குறது கண்டிப்பா இருக்காது! விஜய்க்கு அதுதான் ஹைப்பே.. அது இல்லாட்டி எப்படி?

அனிருத் இசையில் வெளியான பாரா பாடல் பரவாயில்லை ரகமாக இருந்த நிலையில், சமீபத்தில் சித்தார்த் மற்றும் ரகுல் பிரீத் சிங்குக்கான பாடலாக உருவாகியுள்ள நீலோற்பம் பாடல் ரசிகர்களை சுத்தமாக கவரவே இல்லை.

இதுவரை இந்தியன் 2 படத்துக்கு பெரிதாக ஹைப் இல்லாத நிலையில், ஜூன் ஒன்றாம் தேதி நாளை நடைபெற உள்ள பிரம்மாண்ட ஆடியோ லான்ச் நிகழ்ச்சிக்குப் பிறகாவது இந்தியன் 2 படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் முளைக்கிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: மாமியாரு முன்னாடியே அந்த மாதிரி சீன்ல நடிச்ச நிழல்கள் ரவி… ‘ஐயையோ… அவங்க என்ன நினைச்சிருப்பாங்க’..?!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவை புறக்கணிக்க வேண்டும் என்பதற்காகவே இமயமலை கிளம்பி சென்று விட்டாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

ரஜினிகாந்த் வந்து பேசினால் ஆவது படத்துக்கு கொஞ்சம் ஹைப் கிடைக்கும். அதுவும் இல்லாத நிலையில் லைகாவுக்கு ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் இணைந்து கொண்டு பட்டை நாமம் போட போவது உறுதி என பலரும் கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அஞ்சலியா இருக்கப்போய் தான் முடிஞ்சிது… இதுவே அந்த ஹீரோயினா இருந்தா? செஞ்சிருப்பாங்க… விளாசும் பிரபலம்!..

Saranya M

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

5 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

5 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

6 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

7 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

13 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

14 hours ago