புடவைக்கே இத்தனை ஆயிரமா?.. ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவின் ஷாப்பிங் வீடியோ..
X
புடவைக்கே 25 ஆயிரம் ரூபாய் செலவு பண்ணுவாங்க என ஷாப்பிங்கில் கூறியுள்ளார் இந்திரஜா சங்கர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் இந்திரஜா சங்கர். பிகில் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகளாவார்.
இவர் சென்னையில் டி நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார். ஏற்கனவே எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் ஷாப்பிங் செய்துள்ள நிலையில் தற்போது அந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளார்.
எக்கச்சக்கமான ஆடை கவரிங் நகைகள் என அனைத்தையும் பார்த்து வியந்துள்ளார். இவ்வளவு கம்மி விலையில் புடவைகளா? எங்கம்மா புடவைக்காக மட்டுமே மாதம் 25 ஆயிரம் ரூபாய் செலவு பண்ணுவாங்க என கூறியுள்ளார்.
Next Story