
Entertainment News
இப்படி காட்டினா வாய்ப்பு கிடைக்குமா!.. மல்லாக்க படுத்து மனச கெடுக்கும் இந்துஜா!…
மேயாத மான் திரைப்படத்தில் தங்கை வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இந்துஜா ரவிச்சந்திரன். மறைந்த பழம் பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி இவர்.
மேயாத மான் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக விருதுகளையும் வாங்கினார். அதன்பின் மெர்குரி, பில்லா பாண்டி, பூமராங், மகாமுனு, சூப்பர் டூப்பர், பிகில், நானே வருவேன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
கவர்ச்சி காட்டாமல் டீசண்ட்டான வேடங்களில் நடித்து வரும் நடிகைகளில் இந்துஜாவும் ஒருவர். ஆனால், இப்படியே நடித்து கொண்டிருந்தால் வாய்ப்புகள் கிடைக்காது என புரிந்து கொண்டார் போல.
இதையும் படிங்க: ஜீம் பண்ணி பாத்தா ஜிவ்வுன்னு ஏறுது!.. ஓப்பனா காட்டி உசுர வாங்கும் திவ்யா பாரதி…
நான் கவர்ச்சிக்கும் ரெடி என கூறுவது போல கவர்ச்சி உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.
இந்நிலையில், மல்லாக்க படுத்து கவர்ச்சி காட்டி இந்துஜா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

induja