தமிழ் சினிமாவை பொறுத்தவரை தமிழ் பேச தெரிந்த நடிகைகள் மிகவும் குறைவு. அதில் ஒருவர்தான் இந்துஜா ரவிச்சந்திரன். இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.
‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவின் தங்கையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அந்த ஆண்டிற்கான சிறந்த துணை நடிகை விருதை வென்றார்.
அப்படத்திற்கு பின் சூப்பர் டூப்பர், மகாமுனி,மெர்குரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீரங்கணையாக நடித்திருந்தார்.
ஒருபக்கம் விதவிதமான உடைகளை அணிந்து கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.
இந்நிலையில், அசத்தலான அழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.
சினிமாவில் நடிக்க…
பழம்பெரும் நடிகை…
1960 காலகட்டங்களில்…
தமிழ் சினிமாவில்…
கோட் திரைப்படத்திற்குப்…