
Entertainment News
பெட்ரூம்ல இது என்ன விளையாட்டு!… இந்துஜாவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்…
மேயாத மான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இந்துஜா ரவிச்சந்திரன். அந்த படத்தில் ஹீரோவின் தங்கையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அந்த ஆண்டிற்கான சிறந்த துணை நடிகை விருதை வென்றார்.
அப்படத்திற்கு பின் சூப்பர் டூப்பர், மகாமுனி,மெர்குரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீரங்கணையாக நடித்திருந்தார்.
ஒருபக்கம் விதவிதமான உடைகளை அணிந்து கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.
இந்நிலையில், படுக்கையறையில் கையை கண்டபடி தூக்கி போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் அவரை கிண்டலடித்து வருகின்றனர்.