Connect with us
iniya

Cinema News

பாதி தெரியும்படி போஸ் கொடுத்த இனியா.. என்ன கன்றாவிடா இது!

‘சைரா’ என்ற மலையாளப்படத்தின் மூலம் கடந்த 2005ம் அறிமுகமானவர் நடிகை இனியா. அதன்பின் கடந்த 2010ல் பாடகசாலை என்ற படத்தின்மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படி ஒரு படம் வந்ததே இங்கு பலபேருக்கு தெரியாது.

இதன்பின், யுத்தம் செய் படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். இனியாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த திரைப்படம் என்றால் அது ‘வாகை சூட வா’ தான். விமல் நடிப்பில் வெளியான இந்த படத்தில் இனியாவின் கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டது.

இப்படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்றது. அதனைத் தொடர்ந்து வெளியான மௌனகுரு என்ற படமும் சூப்பர் ஹிட் அடிக்க இனியாவின் மார்க்கெட் மெல்ல மெல்ல உயர்ந்தது. ஆனால் அதன்பின் கமர்சியல் நாயகியாக மாற ஆசைப்பட்டு தொடர் தோல்விப்படங்களாக கொடுத்தார்.

iniya

iniya

இதன் காரணமாக தற்போது தமிழில் படவாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வருகிறார். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி சிறுசிறு வேடங்களில் நடித்து வருகிறார். சமீபகாலமாக பட வாய்ப்புகளுக்காக இவர் தனது கிளாமர் படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், தற்போது கருப்பு நிறத்தில் ஒரு போஸ் கொடுத்துள்ளார். பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருக்கும் இப்படத்தில் Just be hot என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இதைப்பார்த்த நெட்டிசன்கள் என்ன கன்றாவி இது, நல்லாவே இல்லை என கமெண்ட் செய்து வருகின்றனர்.

https://twitter.com/Iniyahere/status/1454440112243183625

google news
Continue Reading

More in Cinema News

To Top