முரட்டு அழகை மொத்தமாக காட்டிய மலையாள நடிகை!!

நடிகை "இனியா", கேரள வரவனா இவர் தனது சிறு வயதிலேயே மலையாள தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் நடித்து புகழ் பெற்றவர்.
2005 ஆம் ஆண்டில் மலையாள சினிமாவில் அறிமுகமாகிய இவரை, இயக்குனர் மிஷ்கின் தனது "யுத்தம் செய்" திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு அறிமுக படுத்தினார். தொடர்ந்து "வாகை சூடவா" திரைபடத்தில் ஹீரோயின் வாய்ப்பை பெற்று நடிப்பில் திறமையை நிரூபித்தார்.
இனியா தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் ஒரு பெரிய வெற்றி கிடைக்காமல் தவித்து வந்தார். இருப்பினம் இவரது ஹோம்லி கிளாமர் அழகிற்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது.பட வாய்ப்புகள் குறைந்தாலும் நடிகை இனியா தொடர்ந்து விளம்பர உலகில் பிஸி நடிகையாக உள்ளார்.

iniya
சமீபத்தில் ஒரு தனியார் வலைதள இதழுக்கு இனியா கொடுத்த போசை பார்த்த இளைஞர்கள், இவ்வளவு இளம் வயதில் கும் என்று நாட்டு காட்டை போல் இருப்பதை பார்த்து கிறங்கி போய் உள்ளனர்.