24 மணி நேரமும் நான்வெஜ்… ஷூட்டிங்கில் அணையவே கூடாத அடுப்பு… பிரபல இயக்குனர் சொல்லிய கண்டிஷன்…!

Shooting Spot: பெரும்பாலும் இயக்குனர்கள் ஒரு படத்தினை ஓகே சொல்லும் போது அவர்களுக்கு தேவையானதை தான் தொடர்ந்து கண்டிஷனாக போட்டு சீன் காட்டுவார்கள். ஆனால் பிரபல இயக்குனர் ஒருவர் சொன்ன கண்டிஷனை கேட்ட தயாரிப்பு டீமே ஆச்சரியப்பட்டு விட்டனராம்.

பாகுபலி படத்தில் வெற்றியை தொடர்ந்து ராஜமொழி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆர்ஆர்ஆர். இப்படத்தல்  ராம்சரண்,  ஜூனியர் என்டிஆர்,  அஜய் தேவ்கன்,  ஆலியா பட்,  ஸ்ரேயா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.  500 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் ரிலீஸாகி 1300 கோடிக்கும் அதிகமாக வசூலாகி இருந்தது.

இதையும் படிங்க: தாதா சாகேப் பால்கே விருதுக்கு சோக்கா போஸ் தந்த நயன்தாரா… முழுசா சொல்லாமல் ஊழலா செய்றீங்க?

இன்றைய தேதி வரை இந்திய சினிமாவில் அதிகபட்ச பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட திரைப்படம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்காக ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆருக்கு நிறைய பயிற்சிகள் கொடுக்கப்பட்டது.  படத்தின் காட்சிகள் மிகப்பெரிய அளவில் வரவேற்புகளை பெற்றது.

சமீபத்தில் இப்படத்தின் நாட்டு நாட்டுப் பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கார் விருதை பெற்றது.  ஆஸ்கார் விருதை பெறும் முதல் தமிழ் பாடல் இதுதான் என்பதும் சிறப்பான விஷயமாக பார்க்கப்படுகிறது. இதெல்லாம் ஒருபுறம் இருக்க இன்னொரு சுவாரசிய சம்பவம் அப்படப்பிடிப்பில் நடந்திருக்கிறதாம்.

இதையும் படிங்க: இனிமேல் அவன் கூட படம் பண்ணக் கூடாது! கைதி 2 பற்றி ஷாக் கொடுத்த அர்ஜூன் தாஸ்

அதிலும் அவர்கள் என்ன வகையான நான்வெஜ் உணவை கேட்டாலும் உடனே சமைத்துக் கொடுக்க அணையாத அடுப்பும் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதுதான் ராஜமொழியின் கண்டிஷன் ஆக இருந்ததாம். இதை டிவிவி நிறுவனம் செய்து கொடுத்திருந்ததும் கூடுதல் சிறப்பான விஷயமாக பார்க்கப்படுகிறது.

Akhilan

Recent Posts

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

4 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

5 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

5 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

5 hours ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

9 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

10 hours ago