கண்ட இடத்துல காத்துவாங்குதே!.. பப்பரப்பான்னு காட்டும் பார்த்திபன் பட ஹீரோயின்.. யாருன்னு பாருங்க!..

மெட்ரோ இரவின் நிழல் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை சாய் பிரியங்கா ரூத் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள தாறுமாறு கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்களை இரவு தூங்க விடுமா என்று தெரியாத அளவுக்கு சம்பவம் செய்ய காத்திருக்கிறது.

சாய் பிரியங்கா ரூத் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி வருகிறார். சமீபத்தில் ₹50 சோப்பு போட்டு குளிப்பவர்கள் பிரஷ்ஷாக இருக்கின்றனர். பல சன் ஸ்கிரீன்களையும் ஸ்கின் கேர்களையும் பயன்படுத்தும் என்னோட மூஞ்சி எப்படி இருக்கு பாருங்க என வெளியிட்ட வீடியோ வைரல் ஆனது.

இதையும் படிங்க: ஆஹா என் ஆண்டவரை பார்த்துட்டேன்!.. மஞ்சுமெல் பாய்ஸ் ஃபைனல் கிளைமேக்ஸ் இதுதான்.. இயக்குநர் செம போஸ்ட்!

ரஜினிகாந்தின் ஜெய்லர் படத்தில் இடம் பெற்ற காவலா பாடல் லிரிக் வீடியோவாக வெளியானபோது அந்தப் பாடலுக்கு வெறித்தனமாக ஆட்டம் போட்டு ஏகப்பட்ட லைக்குகளை குவித்து இருந்தார் சாய் பிரியங்கா ரூத்.

பார்த்திபன் இயக்கி நடித்து வெளியான சிங்கிள் ஷாட் திரைப்படமான இரவின் நிழல் படத்தில் இவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் பார்த்திபனுக்கு ஜோடியாகவே நடித்திருந்தார். இவருடன் பிரிகிடா சாகா மற்றும் லட்சுமி சரத்குமார் உள்ளிட்ட நடிகைகளும் இணைந்து நடித்திருந்தனர்.

இதையும் படிங்க: ஜெயிலர் 2வா?.. அடபோங்கயா!.. தீவில் ஜாலி பண்ணும் நெல்சன்.. கூட யாரெல்லாம் போயிருக்காங்க தெரியுமா?

அந்த படத்திற்கு பிறகு பெரிதாக இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காட்டுத்தனமான கவர்ச்சியைக் காட்டி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

மார்பு பகுதியில் கிழிந்து இருப்பது போன்ற டிசைன் கொண்ட டாப் அணிந்து கொண்டு தற்போது இவர் வெளியிட்டிருக்கும் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் ஏகப்பட்ட கமெண்டுகளை போட்டு லைக் பட்டனையும் அழுத்தி வருகின்றனர்

 

Related Articles

Next Story