”குடிக்க மாட்டேனே என்னப்பண்ணுவ” வைரல் விளம்பரத்தில் நடித்த சுட்டி இந்த நடிகரின் மகனா? அடடே!
சினிமாக்கள் பேமஸான காலம் போய் தற்போது விளம்பரங்கள் ஹிட் அடித்து வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து பல தளங்களில் ஹிட் கொடுத்த ஒரு விளம்பரம் தான் குடிக்க மாட்டேனே என்னப்பண்ணுவ டயலாக் தான். இது ஒரு பிஸ்கெட் விளம்பரம் என்றாலும் அந்த பையனின் சுட்டித்தனத்துக்கு இன்றுமே ரசிகர்கள் இருக்கிறார்கள்.
பால் குடிக்க மல்லுக்கட்டும் அம்மா. குடிக்கவே மாட்டேன் என அடம் பிடிக்கும் மகன். இவர்களின் உரையாடலே பாடல் தொணியில் அமைத்து இருந்தனர். அதிலும் அந்த குட்டி பையனை பிடிக்காத ஆளே இல்லை. அவன் எக்ஸ்பிரஷனை மிஞ்சவே சிலர் போட்டி போட்டு வீடியோ செய்தனர்.
இதையும் படிங்க: விஜயோட சம்பளம் இவ்ளோதானா? மனுஷன வேற மாதிரி நினைச்சுட்டோமே – உண்மையை போட்டுடைத்த மன்சூர்
இந்த விளம்பரம் நடக்கும் சமயத்தில் தன்னுடைய மகன்களை அழைத்து வந்திருக்கிறார். அங்கிருந்தவர்கள் உங்கள் மகனையே நடிக்க வைக்கலாமே எனக் கேட்டு இருக்கிறார்கள். பின்னர் முடிவாகி தான் அவரின் இளைய மகன் நடித்தாராம். அவரின் எக்ஸ்பிரஷனில் வெளியான அந்த விளம்பரம் டிக்டாக், இன்ஸ்டாகிராம் என இடத்தில் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அந்த சீன்ல இருந்தது சிவகார்த்திகேயன்தான்! என்னப்பா சொல்றீங்க? ‘ஜெய்லர்’ பட முடிச்சை அவிழ்த்த பிரபலம்