Connect with us

மோசமான டேட்டிங்…! செட் ஆகல..! பளிச்சினு சொன்ன ஐஸ்வர்யா மேனன்..

ish_main_cine

Cinema News

மோசமான டேட்டிங்…! செட் ஆகல..! பளிச்சினு சொன்ன ஐஸ்வர்யா மேனன்..

தமிழில் ஆப்பிள் பெண்ணே என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அந்த படத்தில் தாவாணி பாவாடையில் வந்து ரசிகர்களை ரசிக்க வைத்திருப்பார். மேலும் மிர்ச்சி சிவாவுடன் இணைந்து தமிழ் படம்-2 வில் நடித்திருப்பார்.

ish1_cine

அந்த படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று நல்ல வரவேற்பை பெற்றது. கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஐஸ்வர்யா மேனன் பட வாய்ப்புகள் இன்றி மாடலிங், விளம்பரம் என நடித்து வந்தார்.

ish2_cine

மேலும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் ஐஸ்வர்யா மேனன் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலம் படவாய்ப்புகளை தேடி வந்தார். இந்த நிலையில் அருண்விஜய் நடிப்பில் 19 ஆம் தேதி ஓடிடியில் வெளிவர இருக்கும் தமிழ் ராக்கர்ஸ் படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார்.

ish3_cine

அண்மையில் அளித்த பேட்டியில் டேட்டிங்கில் எதாவது வருத்தப்பட்டது உண்டா என கேட்க அதற்கு ஐஸ்வர்யா ஆமாம் யாருனு சொல்லமாட்டேன் ஆனால் செட் ஆகல அதான் அப்படியே போயிருச்சு என கூறினார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top