Home > Entertainment > இந்த புள்ளைக்கு யாராவது ஒரு பேண்ட் கொடுங்கடா!...அரைகுறையா நிக்கும் ஐஸ்வர்யா தத்தா....
இந்த புள்ளைக்கு யாராவது ஒரு பேண்ட் கொடுங்கடா!...அரைகுறையா நிக்கும் ஐஸ்வர்யா தத்தா....

X
கொல்கத்தாவை சேர்ந்தவர் ஐஸ்வர்யா தத்தா. நகுல் ஹீரோவாக நடித்த ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அந்த திரைப்படம் ரசிகர்களை கவர்ந்தும் அவருக்கு நல்ல வாய்ப்புகள் அமையவில்லை. அதன்பின், கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அலேகா படத்தில் ஆரிக்கு ஜோடியாக நடித்தார். ‘மறைந்திருந்து பார்க்கும் மர்ம என்ன?’ என்கிற படத்திலும் நடித்தார்.
எனவே, தனது இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருவதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார்.
இந்நிலையில், சட்டை மட்டும் அணிந்து கீழே ஏதும் உடையில்லாமல் தொடையை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Next Story