ப்ப்ப்பா!...என்னா உடம்பு!...என்னா பாடி சேஃபு!....குறையில்லாம காட்டும் ஐஸ்வர்யா....
பூர்வீகம் கேரளா என்றாலும் தமிழ்நாட்டில் ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர் ஐஸ்வர்யா மேனன். எஸ்.ஆர்.எம் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்தவர்.
காதலில் சொதப்புவது எப்படி திரைப்படம் மூலம் நடிக்க துவங்கினார். அப்படத்தில் அவருக்கு கிடைத்தது சிறிய வேடம்தான். தமிழில் ஆப்பிள் பெண்ணே திரைப்படத்தில் கதாநாயகி வேடம் கிடைத்தது. சில கன்னட, தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்தார்.
வீரா, தமிழ்படம் 2, நான் சிரித்தால் ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். சமீபத்தில் அவர் நடிப்பில் வேழம் என்கிற திரைப்படம் வெளியானது. அதோடு, தமிழ் ராக்கர்ஸ் எனும் வெப் சீரியஸிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், கட்டழகை கச்சிதமாக காட்டும் கருப்பு நிற உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘என்னா உடம்பு!...என்னா பாடி சேஃபு’ என பதிவிட்டு ஃபயர் விட்டு வருகின்றனர்.