More
Categories: Entertainment News

கொழுக் மொழுக் உடம்பு மூட ஏத்துது!…மூடாம காட்டி விருந்து வைக்கும் ஐஸ்வர்யா….

ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர் ஐஸ்வர்யா மேனன். கேரளா இவரின் சொந்த மாநிலம் ஆகும். எஸ்.ஆர்.எம் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்தவர். மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு பின் சினிமாவுக்கு வந்தவர் இவர். காதலில் சொதப்புவது எப்படி திரைப்படம் மூலம் நடிக்க துவங்கினார்.

Advertising
Advertising

அதன்பின், வீரா, தமிழ்படம் 2, நான் சிரித்தால் ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். சமீபத்தில் அவர் நடிப்பில் வேழம் என்கிற திரைப்படம் வெளியானது.

Also Read : சாரி அத மூட மறந்துட்டேன்!….ஆத்மிகாவின் கவர்ச்சியில் ஆடிப்போன ரசிகர்கள்….

அதோடு, தமிழ் ராக்கர்ஸ் எனும் வெப் சீரியஸிலும் நடித்துள்ளார். அருண்விஜய் நடித்த இந்த வெப்சீரியல்ஸ் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

Also Read : கவுண்டமணியை மதிக்காமல் வடிவேலுவுக்கு வாய்ப்பு கொடுத்த விஜயகாந்த்…அட இது தெரியாம போச்சே!…

அதோடு, ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா

Recent Posts