உன் இடுப்ப பாத்தே ஏங்கி போயிட்டோம்!.. இளசுகளை இழுக்கும் ஐஸ்வர்யா மேனன்..
by சிவா |

X
iswarya menon
ஆப்பிள் பெண்ணே என்கிற திரைப்படம் மூலம் கோலிவுட்டில் கதாநாயகியாக நடிக்க துவங்கியவர் ஐஸ்வர்யா மேனன். சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்தவர் இவர்.
நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள ஐஸ்வர்யா மேனன் நான் சிரித்தால், தமிழ்படம் 2, வேழம், தமிழ் ராக்கர்ஸ் ஆகிய திரைப்படங்களில் நடித்தவர்.
சினிமாவில் வாய்ப்புகளை பெறுவதற்காக இடுப்பு மற்றும் பின்னழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார். இவரின் புகைப்படங்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.
இதையும் படிங்க: ஓப்பனா காட்டுறேன் சீக்கிரம் பாரு!… அனுஅனுவா ரசிக்க வைக்கும் ஆண்ட்ரியா….
இந்நிலையில், சேலையில் கிறங்கவைக்கும் படி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.

iswarya
Next Story