
Entertainment News
பளபளன்னு மின்னும் பன் பட்டர் ஜாம்!.. ஓவர் டோஸ் கவர்ச்சியில் பிரபல நடிகை….
கோலிவுட்டில் ‘ஆப்பிள் பெண்ணே” என்ற படத்தில் ‘ஆத்தா நான் பாஸாயிட்டேன்’ என்கிற ரேஞ்சுக்கு வெகுளியான கிராமத்து பெண்ணாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். அதையடுத்து சித்தார்த்தின் “தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். திடீரென ஸ்ரீதேவி போல் மூக்கில் சர்ஜரி செய்து கொண்டார்.
கேரளத்து பெண் குட்டியான இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது “தமிழ் படம் 2” தான். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்த அந்த படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது.
பின்னர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக “நான் சிரித்தால்” படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனாலும், தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியை ஆயுதமாக எடுத்தார்.
ஹாட்டான உடைகளை போட்டுக்கொண்டு போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருவதோடு அப்படியே அதன் மூலம் வாய்ப்பும் தேடி வருகிறார்.
இந்நிலையில், பளபளவெனெ மின்னும் உடையில் அவர் கொடுத்துள்ள போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.