உன்ன பாத்தாலே கன்ட்ரோல் போயிடுது!... தூக்கி நிறுத்தி தூக்கத்தை கெடுத்த ஐஸ்வர்யா...

ஐஸ்வர்யா மேனனுக்கு சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தமிழகத்தில் ஈரோடு மாவட்டதில் பிறந்து வளர்ந்தவர். ‘ஆப்பிள் பெண்ணே’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்த “தமிழ் படம் 2” படத்திலும், ஹிப்ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடித்திருந்த நான் சிரித்தால் படத்திலும் நடித்திருந்தார். இப்படம் ஹிட் அடித்தும் அம்மணிக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.
எனவே, கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதன் மூலம் ஏதேனும் வாய்ப்பும் கிடைக்கும் என காத்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் 2.7 மில்லியன் பேர் இவரை பின் தொடர்கின்றனர்.
இந்நிலையில், ஜொலிஜொலிக்கும் உடையில் முன்னழகை தூக்கி நிறுத்தி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.