Categories: Entertainment News

உன் Structure-தான் ஹைலைட்!.. தங்க நிற உடையில் ஜொலிக்கும் நடிகை….

கேரளத்தை பைங்கிளி ஐஸ்வர்யா மேனன் தமிழில் ஆப்பிள் பெண்ணே திரைப்படம் மூலம் அறிமுகமானார். துவக்கத்தில் பாவாடை தாவணி உடை அணிந்து நடித்தார். திடீரென தனது முகத்தில் அறுவை சிகிச்சை செய்து தோற்றத்தை மாற்றினார். சித்தார்த்த் நடித்த “தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

தமிழ் சினிமாக்களை கிண்டலடிக்கும் “தமிழ் படம் 2” படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்தார். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்த அந்த படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. பின்னர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக “நான் சிரித்தால்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனாலும், தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியை ஆயுதமாக எடுத்தார்.

அதாவது கவர்ச்சியான உடைகளை அணிந்து கொடுத்து அந்த புகைப்படங்களை சமூக வவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருவதோடு அப்படியே அதன் மூலம் வாய்ப்பும் தேடி வருகிறார்.

இந்நிலையில், தங்கம் போல் ஜொலிக்கும் மஞ்சள் நிற உடையில் அவர் கொடுத்துள்ள போஸ் இணையத்தில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Published by
சிவா