Categories: Entertainment News

சீக்கிரம் உன்ன ஒருத்தன் கடத்தப்போறான்!…தூக்கலான கிளாமரில் ஐஸ்வர்யா மேனன்…

கொழுக் மொழுக் உடம்பை கவர்ச்சியாக காட்டி சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வரும் நடிகைகளில் ஐஸ்வர்யா மேனனும் ஒருவர்.

இவரின் பூர்வீகம் கேரளா என்றாலும் ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர் இவர். திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துபின் கதாநாயகியாக மாறினார்.

ஆப்பிள் பெண்ணே, தமிழ் படம், நான் சிரித்தால் தீபாவளி, வீரா, வேழம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: பாலிஷ் உடம்ப காட்டி பாடாபடுத்தும் ஸ்ரதா தாஸ்…பசங்கள நினைச்சாதான் பாவமா இருக்கு!…

ஒருபக்கம், சமூகவலைத்தளங்களில் அம்மணி பகிரும் புகைப்படங்கள் எல்லாமே தாறுமாறு தக்காளி சோறுதான்.

iswarya

இந்நிலையில், பளபள உடையில் கட்டழகை காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

iswarya

Published by
சிவா