பாலிஷ் தொடையை காட்டி பாடாப்படுத்தும் ஐஸ்வர்யா மேனன்!.. சும்மா அதிருது!..

கேரளாவை சேர்ந்தவர் ஐஸ்வர்யா மேனன். ஆனால், அவர் அதிகம் நடித்தது தமிழ் சினிமாவில்தான். ஏனெனில், இவர் பிறந்து வளர்ந்ததே தமிழ்நாட்டில்தான்.

iswarya

மலையாளத்தில் இவர் நடித்தது ஒரே ஒரு திரைப்படத்தில்தான். தமிழ்,தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துவிட்டு பின் கதாநாயகியாக நடிக்க துவங்கினார்.

iswarya

ஆப்பிள் பெண்ணே, வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தால், வேழம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நடித்ததை விட சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்துதான் இவர் அதிகம் பிரபலமானார்.

aishwarya

கொழுக் மொழுக் தேகத்தை காட்டி அவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் எப்போதும் வைரலாகும். அந்த வகையில், தொடையை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

aishwarya

aishwarya

 

Related Articles

Next Story