Categories: Entertainment News

செதுக்கி செதுக்கி செஞ்ச சிலை நீ!.. கட்டழகை காட்டி கிறங்கடிக்கும் ஐஸ்வர்யா மேனன்…

ஆப்பிள் பெண்ணே என்கிற திரைப்படம் மூலம் கோலிவுட்டில் திறமை காட்ட வந்தவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் பிறந்து வளர்ந்து எல்லாம் தமிழகத்தில்தான்.

பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை இவர் படித்தது சென்னையில்தான். எனவே, மலையாளத்தை விட தமிழ் நன்றாகே பேசுவார்.

நான் சிரித்தால், வீரா, தமிழ்படம் 2, வேழம் என சில படங்களில் திறமை காட்டினார். அருண் விஜய் நடித்த தமிழ் ராக்கர்ஸ் வெப்சிரீயஸ்ஸிலும் நடித்திருந்தார்.

நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் ஐஸ்வர்யா மேனன் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிடுவதிலும் ஆர்வமுள்ளவர்.

அந்த வகையில், புடவை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

iswarya
Published by
சிவா