Home > ACTRESS GALLERY > பஞ்சு மேனியை பக்கத்துல காட்டும் ஐஸ்வர்யா மேனன்!.. கிறுகிறுன்னு வருது செல்லம்!..
பஞ்சு மேனியை பக்கத்துல காட்டும் ஐஸ்வர்யா மேனன்!.. கிறுகிறுன்னு வருது செல்லம்!..
by சிவா |
X
கேரளாவை தனது சொந்த மாநிலமாக கொண்டாலும் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்தவர் ஐஸ்வர்யா மேனன். கல்லூரி படிப்பை முடித்து எல்லாம் சென்னையில்தான்.
கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் ஏற்பட சில முயற்சிகள் செய்தார். அதன் விளைவாக ஆப்பிள் பெண்ணே எனும் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதன்பின் முகத்தில் சில அறுவை சிகிச்சைகள் செய்து முகத்தையே மாற்றினார். தமிழ்படம் 2, நான் சிரித்தால், வேழம், வீரா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.
திரைத்துறையில் இவர் எதிர்பார்த்தது போல் வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, கொழுக் மொழுக் பால் மேனியை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், கிளுகிளுப்பான உடையில் ஐஸ்வர்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story