தமிழ் சினிமாவில் “தமிழ் படம் 2” மூலம் அறிமுகமானவர் கேரள நடிகை ஐஸ்வர்யா மேனன்.
ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு ஹிப் ஹாப் ஆதி ஜோடியாக “நான் சிரித்தால்” படம் மூலம் மறுபிரவேசம் செய்தார்.
இவரது கவர்ச்சிகரமான வேடங்கள் ரசிகர்களுக்கு பிடித்த காரணத்தால், பெரும் வரவேற்பைப் பெற்றார். ஆனாலும் தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், இவரது கவனம் விளம்பரங்கள் மற்றும் சமூகவலைதளங்கள் பக்கம் திரும்பியது.
ஐஸ்வர்யா மேனன் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி படங்கள் மற்றும் உடற்பயிற்சி செய்யும் விடியோ என பதிவு செய்து பெரும் ரசிகர்களை பெற்றார்.
இவர் தற்போது “பாவடை தாவணி அனிந்து கட்டழகு தேகத்தை மூடாமல் மூடி” வெளியிட்ட ரீல்ஸ் விடியோ ரசிகர்களை சூடாக்கி வருகிறது.
விஜய் நடிப்பில்…
சுதா கொங்கரா…
விஜயின் கடைசி…
நடிகர் விஜய்…
சுதா கொங்கரா…