கேரளா சொந்த மாநிலம் என்றாலும் தமிழகத்தில் பிறந்து பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து இங்கேயே குப்பை கொண்டிருப்பவர் ஐஸ்வர்யா மேனன். பெயர்தான் மேனனே தவிர தமிழில் அழகாக பேசுவார்.

ஆப்பிள் பெண்ணே படத்தில் அப்பாவி பெண்ணாக பாவாடை தாவணியில் நடித்து அறிமுகமானார். அதன்பின் மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தனது முக அமைப்பையே மாற்றிவிட்டார்.

அதன்பின் நான் சிரித்தால், தமிழ் படம் 2 உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். அழகாக மற்றும் ரசிகர்களை மயக்கும் கட்டழகு இருந்தும் சரியான வாய்ப்புகள் இல்லாத நடிகைகளில் ஐஸ்வர்யா மேனனும் ஒருவர்.
இதையும் படிங்க: கொட்டி வைத்த கொள்ளை அழகு!…பிரியா பவானி சங்கரை பார்த்து உருகும் ரசிகர்கள்…

எனவே, எடுப்பான முன்னழகை தூக்கலாக காட்டும் உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.

