Home > Entertainment > ஐயோ!..என்னா உடம்பு என்னா ஸ்டிரக்ச்சரு!...கும்முன்னு காட்டும் ஐஸ்வர்யா மேனன்...
ஐயோ!..என்னா உடம்பு என்னா ஸ்டிரக்ச்சரு!...கும்முன்னு காட்டும் ஐஸ்வர்யா மேனன்...

X
சொந்த ஊர் கேரளா என்றாலும் தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர் ஐஸ்வர்யா மேனன். கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டதால் அதில் நுழைந்தார்.
சுந்தர் சி இயக்கிய ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
அதன்பின் ‘ஆப்பிள் பெண்ணே’ படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. அதன்பின்,நான் சிரித்தால் படத்தில் நடிகர் ஆரிக்கு ஜோடியாகவும், தமிழ் படம் 2 படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாகவும் நடித்தார்.சமீபத்தில் வெளியான தமிழ்ராக்கர்ஸ் வெப் சீரியஸ்ஸிலும் இவர் நடித்துள்ளார்.
மேலும், எடுப்பான முன்னழகை காட்டும் விதமாக உடைகளை அணிந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.
Next Story