Home > ACTRESS GALLERY > இது என்ன டிரெஸ்ஸ்னு கண்டுபிடிங்கடா!...கும்தா அழகை கும்முன்னு காட்டும் ஐஸ்வர்யா...
இது என்ன டிரெஸ்ஸ்னு கண்டுபிடிங்கடா!...கும்தா அழகை கும்முன்னு காட்டும் ஐஸ்வர்யா...
by சிவா |
X
‘ஆப்பிள் பெண்ணே’ என்கிற திரைப்படத்தில் பாவாடை தாவணி அணிந்து கிராமத்து பெண்ணாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.
கேரளத்து பெண் குட்டியான இவர் ‘தமிழ் படம் 2” படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின், நடிகர் ஆதிக்கு ஜோடியாக “நான் சிரித்தால்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனாலும், தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது அசோக் செல்வனுடன் ‘ வேழம்’ என்கிற படத்தில் நடித்துள்ளார்.விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.
எனவே, மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அதன் மூலம் ஏதேனும் வாய்ப்பும் கிடைக்கும் எனவும் நம்பிக்கொண்டு காத்திருக்கிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் கட்டழகை காண்பித்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
Next Story