Home > Entertainment > செதுக்கி செஞ்சா கூட இப்படி இருக்காது!...வாளிப்பான உடம்பை காட்டும் ஐஸ்வர்யா....
செதுக்கி செஞ்சா கூட இப்படி இருக்காது!...வாளிப்பான உடம்பை காட்டும் ஐஸ்வர்யா....

X
தமிழ்நாட்டில் ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர் ஐஸ்வர்யா மேனன். எஸ்.ஆர்.எம் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்தவர். காதலில் சொதப்புவது எப்படி திரைப்படம் மூலம் நடிக்க துவங்கினார்.
வீரா, தமிழ்படம் 2, நான் சிரித்தால் ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். சமீபத்தில் அவர் நடிப்பில் வேழம் என்கிற திரைப்படம் வெளியானது. அதோடு, தமிழ் ராக்கர்ஸ் எனும் வெப் சீரியஸிலும் நடித்துள்ளார்.
அதோடு, ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: அக்கட தேசத்தில் கெத்து காட்டிய விஜய்…! மேடையில் தெலுங்கு நடிகர்களை வெளுத்து வாங்கிய வாரிசு பட தயாரிப்பாளர்…
இந்நிலையில், கட்டழகை தாறுமாறாக காட்டி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story