என்ன பண்ணாலும் நீ செம ஹாட்டு!...ஐஸ்வர்யா மேனனின் ஹாட் கிளிக்ஸ்...
X
இவருடைய பெயர்தான் ஐஸ்வர்யா மேனன். ஆனால், பிறந்து வளர்ந்தது எல்லாமே தமிழகத்தில்தான். ஈரோட்டில்தான் பிறந்தாள். மேனன் என்றாலும் மலையாள திரைப்படங்களில் இவர் நடிக்கவில்லை.
தமிழ், தெலுங்கும், கன்னட படங்களில்தான் நடித்தார். இவர் நடித்த ஒரே மலையாள திரைப்படம் மான்சூன் மேங்கோஸ் மட்டுமே. தமிழில் ஆப்பிள் பெண்ணே, வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தால், வேழம் என சில திரைப்படங்களில் நடித்தார்.
அருண் விஜய் நடித்த தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரியஸிலும் நடித்தார். நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் ஐஸ்வர்யா மேனன் தன்னுடைய கொழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: சல்லடை பனியனில் சலிக்காம காட்டும் பார்வதி…ஐயோ இது வேற லெவல் கவர்ச்சி!…
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story