Home > Entertainment > காஷ்மீர் ஆப்பிள் கணக்கா கும்முன்னு இருக்க!. ஐஸ்வர்யா மேனனிடம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்...
காஷ்மீர் ஆப்பிள் கணக்கா கும்முன்னு இருக்க!. ஐஸ்வர்யா மேனனிடம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்...
by சிவா |

X
iswarya menon
துவக்கத்தில் சினன் சின்ன வேடங்களில் நடித்து பின் கதாநாயகியாக நடிக்க துவங்கியவர் ஐஸ்வர்யா மேனன். ஆப்பிள் பெண்ணே என்கிற படத்தில்தான் கதாநாயகியாக நடிக்க துவங்கினார்.
அதன்பின் வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தால், வேழம் என சில திரைப்படங்களில் நடித்தார். கொழுக் மொழுக் தேகத்தை காட்டி ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார்.
ஒருபக்கம், சினிமாவில் எப்படியாவது வாய்ப்பை பெறுவதற்காக முண்டா பனியனை அணிந்து முன்னழகை தூக்கலாக காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.
இதையும் படிங்க: குதிரைக்கு பெயிண்ட் அடிச்சி கிளைமேக்ஸ்… இந்த படத்துல இவ்வளவு நடந்துச்சா!..
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று லைக்ஸ்களை குவித்து வருகிறது.
Next Story