Connect with us

பாக்குறதுக்கு பக்காவா இருக்கே பாப்பா… பறந்த மனதை காட்டி பாடாய் படுத்திய நடிகை!

ishwarya menon

Cinema News

பாக்குறதுக்கு பக்காவா இருக்கே பாப்பா… பறந்த மனதை காட்டி பாடாய் படுத்திய நடிகை!

கவர்ச்சியான பனியனில் வீடியோ வெளியிட்டு கிக்கு ஏத்திய நடிகை ஐஸ்வர்யா மேனன்!

ஆரம்பத்தில் ஹிட் ஆகாத சில திரைப்படங்களில் நடித்து முகம் அறியப்படாத நடிகையாக இருந்தவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். 2012-ம் ஆண்டு ‘காதலில் சொதப்புவது எப்படி படத்தின் ஒரு சிறிய ரோலில் நடித்து திரையுலகில் அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, மலையளம் மற்றும் கன்னடம் மொழி திரைப்படங்களில் நடித்து நடிகையாக தென்பட்டார்.

தொடர்ந்து தமிழில் ஆப்பிள் பெண்ணே, தீயாய் வேலை செய்யணும் குமாரு, தமிழ் படம் 2 , நான் சிரித்தாள் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதன் பின்னர் அவர் எதிர்ப்பார்த்தது போல் வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியில் குதித்துவிட்டார்.

இதையும் படியுங்கள்: முன்னழகு பாதி தெரியுது.. மூச்சு முட்டவைத்த யாஷிகா ஆனந்த்!!

தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது முன்னழகு ஹாட்டாக தெரியும்படி மல்லாக்க படுத்துக்கொண்டு மனச காட்டி மயக்கியுள்ளார். அம்மணியின் இந்த கிளாமர் அழகு இன்ஸ்டாவாசிகளை கிறுகிறுக்க வைத்துவிட்டது.

வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/CXYerTolEyi/

Continue Reading
To Top