Categories: Entertainment News

கண்ட்ரோல் பண்ணி பாரு!… பளிங்கு மேனிய பச்சையா காட்டும் ஐஸ்வர்யா மேனன்!..

கேரளம் பூர்வீகம் என்றாலும் தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர் ஐஸ்வர்யா மேனன். பிறந்தது, படித்தது, வளர்ந்தது எல்லாம் தமிழகத்தில்தான்.

கல்லூரியில் படிக்கும்போதே சினிமாவில் நடிக்கும் ஆசை வந்தது. சில முயற்சிகளுக்கு பின் ஆப்பிள் பெண்ணே என்கிற திரைப்படம் மூலம் நடிக்க துவங்கினார்.

அதன்பின் முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முக அழகை மாற்றினார். அதன்பின் தமிழ் படம் 2, நான் சிரித்தால், வேழம், வீரா உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் இவர்.

கொழுக் மொழுக் உடம்பை காட்டியும் இவருக்கு சரியான வாய்ப்புகள் வரவில்லை. எனவே, சைனிங் உடம்பை விதவிதமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் உறக்கத்தை கெடுத்து வருகிறார்.

இந்நிலையில், கிறுகிறுக்க வைக்கும் கட்டழை காட்டி ஐஸ்வர்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஏங்க வைத்துள்ளது.

Published by
சிவா