
Entertainment News
ஐயோ வளவள உடம்பு வெறியேத்துதே!.. கொழுக்மொழுக் உடம்பை காட்டும் ஐஸ்வர்யா மேனன்…
கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் தமிழகத்தில் அதுவும் ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர் ஐஸ்வர்யா மேனன். இவர் படித்தது எல்லாம் சென்னையில்தான்.
கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறை மீது ஆர்வம் ஏற்பட்டது. அப்படியே சினிமா வாய்ப்புகளும் வந்தது. அப்படித்தான் ஆப்பிள் பெண்ணே திரைப்படத்தில் அறிமுகமானார்.
அப்படத்தில் பாவாடை தாவணி அணிந்து நடித்தார். அதன்பின் முகத்தில் சில அறுவை சிகிச்சை செய்து முக அழகை கொஞ்சம் மாற்றினார். அதன்பின் நான் சிரித்தால், தமிழ் படம் 2, வேழம் என சில திரைப்படங்களில் நடித்தார்.
ஆனால், அவர் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் தமிழில் கிடைக்கவில்லை. எனவே, கொழுக் மொழுக் தேகத்தை காட்டி புகைப்படங்களை வெளியிட துவங்கினார்.
இந்நிலையில், ஐஸ்வர்யா மேனனின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

iswarya
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்