
Entertainment News
அத அப்படியே காட்டி மொத்தமா சாச்சிப்புட்ட!… தூக்கலான கவர்ச்சியில் ஐஸ்வர்யா மேனன்…
ஆப்பிள் பெண்ணே” படத்தில் பாவாடை தாவணி அணிந்து கிராமத்து பெண்ணாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.
கேரளத்து பெண் குட்டியான இவர் ‘தமிழ் படம் 2’ படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும், நடிகர் ஆதிக்கு ஜோடியாக “நான் சிரித்தால்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனாலும், தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது ‘வேழம்’ என்கிற படத்தில் நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில், ரசிகர்களை சூண்டி இழுக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அதன் மூலம் ஏதேனும் வாய்ப்பும் கிடைக்கும் எனவும் நம்பிக்கொண்டு காத்திருக்கிறார்.
இந்நிலையில், தூக்கலான கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்