நச்சுன்னு இருக்கு உடம்பு!...நாலா பக்கமும் வளச்சி வளச்சி காட்டும் ஐஸ்வர்யா மேனன்(வீடியோ)...
‘ஆப்பிள் பெண்ணே’ என்கிற திரைப்படத்தில் பாவாடை தாவணி அணிந்து கிராமத்து பெண்ணாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.
கேரளத்து பெண் குட்டியான இவர் ‘தமிழ் படம் 2” படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்தது.
அதன்பின், நடிகர் ஆதிக்கு ஜோடியாக “நான் சிரித்தால்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனாலும், தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது அசோக் செல்வனுடன் ‘ வேழம்’ என்கிற படத்தில் நடித்துள்ளார்.விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.
எனவே, மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அதன் மூலம் ஏதேனும் வாய்ப்பும் கிடைக்கும் எனவும் நம்பிக்கொண்டு காத்திருக்கிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் நடந்த போட்டோஷூட் தொடர்பான வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளர்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கிள் கிளிக் செய்யவும்...
https://www.instagram.com/reel/Cfdz0gclbA_/?utm_source=ig_web_copy_link