Connect with us

இப்படி பண்ணியே தூக்கத்தை கெடுக்காத செல்லம்…ஐஸ்வர்யா வீடியோ பாத்து புலம்பும் ரசிகர்கள்….

iswarya

Entertainment News

இப்படி பண்ணியே தூக்கத்தை கெடுக்காத செல்லம்…ஐஸ்வர்யா வீடியோ பாத்து புலம்பும் ரசிகர்கள்….

‘ஆப்பிள் பெண்ணே’ என்கிற திரைப்படத்தில் பாவாடை தாவணி அணிந்து கிராமத்து பெண்ணாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

iswarya

கேரளத்து பெண் குட்டியான இவர் ‘தமிழ் படம் 2’ படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்தும் ஐஸ்வர்யாவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நடிகர் ஆதிக்கு ஜோடியாக “நான் சிரித்தால்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். தற்போது அவர் கையில் எந்த திரைப்படமும் இல்லை.

iswarya

எனவே, மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அதன் மூலம் ஏதேனும் வாய்ப்பும் கிடைக்கும் எனவும் நம்பிக்கொண்டு காத்திருக்கிறார். சமீபத்தில், தங்கம் போல் ஜொலிக்கும் உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

iswarya

இந்நிலையில், இது தொடர்பான வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்..

https://www.instagram.com/reel/Cdf0c2il9Af/?utm_source=ig_web_copy_link

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top