கேரளாவை சொந்த மாநிலமாக கொண்டாலும் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர் ஐஸ்வர்யா மேனன். அதனால், மலையாள படங்களில் நடிக்காமல் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஈரோட்டில்தான். கல்லூரி படிப்பை முடித்தது சென்னையில்தான். அதனால், தமிழ் நன்றாகவே பேசுவார். இவர் அறிமுகமானது ஆப்பிள் பெண்ணே என்கிற திரைப்படத்தில்தான்.
Also Read

அந்த படத்தில் தாவணி பாவடை கட்டி நடித்திருப்பார். அதன்பின் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தனது முக அழகை மாற்றினார். அதன்பின் நான் சிரித்தால், தமிழ் படம் 2, வீரா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

அருண் விஜய் நடித்த தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரியஸிலும் ஐஸ்வர்யா நடித்திருந்தார். பல வருடங்களாய் சினிமாவில் இருந்து எதிர்பார்த்த வாய்ப்புகள் வரவில்லையே என புலம்பும் ஐஸ்வர்யா தற்போது கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார்.

டைட்டான உடைகளில் எடுப்பான முன்னழகை தூக்கலாக காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பச்சை நிற புடவையில் செக்ஸியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.




