வளஞ்சி நெளிஞ்சி போகுது சைனிங் உடம்பு!.. ரசிகர்களை ஆல் அவுட் ஆக்கிய ஐஸ்வர்யா...
திரையுலகில் சைனிங் உடம்பை காட்டியே ரசிகர்களை வளைத்தவர் ஐஸ்வர்யா மேனன். கேரளா சொந்த மாநிலம் என்றாலும் பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழகத்தில்தான்.
இளம் வயதிலேயே மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் ஏற்பட ஆப்பிள் பெண்ணே என்கிற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர்.
அதன்பின் நான் சிரித்தால், வீரா, தமிழ் படம் 2 உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். தமிழ் ராக்கர்ஸ் எனும் வெப் சீரியஸிலும் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: உதவி கேட்டுப்போன விகே ராமசாமி!.. தலை தெறிக்க ஓட விட்ட காமராஜர்!…
பல வருடஙகளாக போராடியும் தமிழ் திரையுலகில் அவரால் ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை. எனவே, எப்படியாவது வாய்ப்புகளை பெறுவதற்காக சைனிங் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், புடவையை கவர்ச்சியாக அணிந்து ஐஸ்வர்யா மேனன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.