
Entertainment News
இப்படி காட்டினா ஓகேவா?!.. இளசுகளை ஏக்க பெருமூச்சி விட வைக்கும் ஐஸ்வர்யா மேனன்…
கேரளாவை சொந்த மாநிலமாக கொண்டாலும் தமிழகத்தில் பிறந்து வளர்ந்து தமிழ் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருபவர் ஐஸ்வர்யா மேனன்.
ஆப்பிள் பெண்ணே படத்தில் நடிக்க துவங்கி வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தால், வேழம் என சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அருண்விஜய் நடிப்பில் வெளியான தமிழ் ராக்கர்ஸ் எனும் வெப் சீரியஸிலும் நடித்திருந்தார்.
நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் ஐஸ்வர்யா மேனன் மல்கோவா உடம்பை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இவரின் புகைப்படங்களுக்கென தனி ரசிகர் கூட்டமும் உண்டு.
இதையும் படிங்க: ஹீரோவாக முதல் படம்.. எம்.ஜி.ஆர் படத்துக்கு வந்த சோதனை.. என்ன ஆனது தெரியுமா?..
இந்நிலையில், கொழுக் மொழுக் உடம்பை கவர்ச்சி உடையில் காண்பித்து அம்மணி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

iswarya