நான் சிரித்தால் ,தமிழ் படம் 2, ஆப்பிள் பெண்ணே, வீரா என சில படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா மேனன். அழகாக இருப்பார், ஆளை மயக்கும் Structure, நன்றாக நடனம் ஆடுவார் என பல விஷயங்கள் இருந்தாலும் ஏனோ சரியான வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. தாய்மொழி மலையாளம் என்பதால் சில மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற நோக்கில் கவர்ச்சியான உடைகளில் ஹாட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
சமீபத்தில் குட்டையான கவுன், குட்டியான டாப்ஸ் அணிந்து கிளாமராக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
இந்நிலையில், தனது வாளிப்பான உடலை காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படன் நெட்டிசன்களை மூடேற்றியுள்ளது.