Home > Entertainment > ஐயோ பளபள உடம்பு பாடாப்படுத்துது!.. ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் ஐஸ்வர்யா மேனன்...
ஐயோ பளபள உடம்பு பாடாப்படுத்துது!.. ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் ஐஸ்வர்யா மேனன்...

X
iswarya menon
கொழுக் மொழுக் அழகு இருந்தும் திரையுலகில் சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். ஆப்பிள் பெண்ணே, நான் சிரித்தால், தமிழ் படம் 2, வேழம் என சில படங்களில் நடித்தார்.

iswarya
அருண் விஜய் நடித்த ‘தமிழ் ராக்கர்ஸ்’ வெப் சீரியஸ்ஸிலும் நடித்திருந்தார். சில தெலுங்கு படங்களிலும் தற்போது நடித்து வருகிறார். கேரளாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து செட்டிலான குடும்பம் இவருடையது.
இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் புகைப்படங்கள் எப்போதும் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்துதான்.
இதையும் படிங்க:நச்சின்னு இருக்கு பியூட்டி!.. நஸ்ரியா அழகில் சொக்கிப்போன ரசிகர்கள்…
இந்நிலையில், ஐஸ்வர்யா மேனனின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

iswarya
Next Story