கனிஞ்ச தக்காளி பழம் கும்முன்னு இருக்கு!...தூக்கலா காட்டி தவிக்கவிட்ட ஐஸ்வர்யா...
சொந்த மாநிலம் கேரளா என்றாலும் ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர் ஐஸ்வர்யா மேனன். கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டதால் அதில் நுழைந்தார். சில கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்தார்.
தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். 2014ம் ஆண்டு வெளியான நேர் எதிர் என்கிற படத்திலும் நடித்தார்.
ஆப்பிள் பெண்ணே படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. அதன்பின்,நான் சிரித்தால் படத்தில் நடிகர் ஆரிக்கு ஜோடியாகவும், தமிழ் படம் 2 படத்தில் சிவாவுக்கு ஜோடியாகவும் நடித்தார்.
இதையும் படிங்க: டெரர் லுக்கில் பீதி கிளப்பும் தனுஷ்…நானே வருவேன் டீசர் வீடியோ…
ஆனாலும், அவரை தமிழ் சினிமா இயக்குனர்கள் கண்டு கொள்ளவில்லை. எனவே, எடுப்பான முன்னழகை காட்டும் விதமாக உடைகளை அணிந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், கட்டழகை தூக்கலாக காட்டும் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை தவிக்கவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: செஞ்சி வச்ச சிலை உன்கிட்ட தோத்து போகும்!…அசர வைக்கும் கட்டழகில் லாவண்யா…