ஜிம் உடையில் கவர்ச்சி காட்டி குத்து வாங்கிய கிளாமர் நடிகை - வீடியோ!

by பிரஜன் |   ( Updated:2022-02-01 17:59:14  )
ishwarya menon
X

ishwarya menon

நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ!

அறிமுகமான புதிதில் ஒன்றுமே இல்லாத நடிகையாக அடையாளம் கூட காணப்படாத வகையில் இருந்தவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். கேரளத்து நடிகையான இவர் பிரபலமாக வேண்டும் என்பதற்காக தனது முகத்தை அறுவை சிகிச்சை செய்து வேறு தோற்றத்திற்கு மாற்றிக்கொண்டார்.

aishwarya menon 1

aishwarya menon 1

ஒரு சில மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா மேனன் தமிழில் “ஆப்பிள் பெண்ணே” என்ற படத்தின் மூலம் கடந்த 2013ம் ஆண்டு அறிமுகமானார். அதையடுத்து சித்தார்த்தின் “தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.

aishwarya menon

aishwarya menon

பின்னர் ஓரளவுக்கு அவருக்கே நம்பிக்கை வர “தமிழ் படம் 2” படத்தில் நடித்தது இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது. தொடர்ந்து “நான் சிரித்தாள்” படத்தில் நடித்திருந்தார். இருந்தும் அவர் எதிர்பார்த்தது போல் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியை கையில் எடுத்துவிட்டார்.

இதையும் படியுங்கள்: இது ஒரு வாரத்துக்கு தாங்கும்!…பீச் உடையில் தொடையை காட்டி வெறியேற்றிய மாளவிகா….

அவரது கிளாமர் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் முழுக்க நிரம்பி வழியும் அளவுக்கு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வளைத்து போட்டார். இந்நிலையில் தற்போது டைட்டான ஜிம் உடையில் structure காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேத்தியுள்ளார்.

வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/CZcG8LTFLSo/

Next Story