அந்த சம்பவம் நடந்துவிட்டால் எனக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கும்.. ஓப்பனாக பேசிய தமிழ் பட நாயகி.!

by Manikandan |
அந்த சம்பவம் நடந்துவிட்டால் எனக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கும்.. ஓப்பனாக பேசிய தமிழ் பட நாயகி.!
X

காதலில் சொதப்புவது எப்படி, உள்ளிட்ட படங்களில் துணை நடிகை வேடத்தில் நடித்து, அதன் பின்னர் தமிழ்ப்படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

iswarya

இவரை படங்களில் நாயகியாக பார்த்து ரசித்ததை விட, இன்ஸ்டாகிராம் பக்கம் அதிகமான புகைப்படங்களை வெளியிட்டு அந்த புகைப்படங்களை ரசித்தது தான் அதிகம். அந்தளவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஐஸ்வர்யா மேனன்.

இதையும் படியுங்களேன் - மேடையில் தனுஷை வச்சி செய்த சிம்பு.?! உண்மையில் நடந்தது என்ன.?! ரசிகர்களின் நெகிழ்ச்சி செயல்...

iswarya

இவர் அண்மையில் தனது உடற்பயற்சி பற்றி கூறினார். ' நான் மிகவும் குண்டாக இருப்பேன். மேலும் நான் குள்ளமாக இருப்பதால், குண்டாக இருந்தால் எனது முகம் கேமிராவில் நன்றாக தெரியாது.

இதையும் படியுங்களேன் - எந்த நடிகனும் சினிமாவ தூக்கி நிறுத்தல.! அவர் முன்னாடியே ஓப்பனாக பேசிய உலகநாயகன்.!

iswarya

அதுவே, நான் உடற்பயிற்சி செய்து உடல் நன்றாக இருந்தால் பார்க்க நன்றாக தெரியும். அதனால், தான் அப்படி செய்கிறேன் என தெரிவித்தார். நான் 11 ஆம் வகுப்பு படிக்கும் போதிருந்தே இந்த உடற்பயிற்சி, குத்துசண்டை பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். ஒருவேளை நான் உடற் பயிற்சி செய்ய மறந்துவிட்டால், அது நடந்துவிட்டால், ஏதோ குற்ற உணர்ச்சியாக தோன்ற ஆரம்பித்து விடும் என வெளிப்படையாக தனது உடற்கட்டின் ரகசியத்தை கூறினார்.

இவர் நடிப்பில் அண்மையில் தமிழ் ராக்கர்ஸ் எனும் வெப் சீரிஸ் சோனி லைவ் OTT தளத்தில் வெளியாகி இருந்தது. அதில், அருண் விஜய் மனைவியாக நடித்து இருந்தார்.

Next Story