கண்ணு அங்கதான் போகுது.. தாறுமாறு போட்டோவை வெளியிட்ட நடிகை..!

by ராம் சுதன் |   ( Updated:2021-12-02 09:12:57  )
iswarya menon
X

கேரளாவை பூர்வீகமாகக்கொண்டு தமிழ்நாட்டின் ஈரோட்டில் பிறந்து வாழ்ந்தவர் ஐஸ்வர்யா மேனன். இவர் இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான 'காதல் சொதப்புவது எப்படி' படத்தில் ஒரு காட்சியில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.பார்ப்பதற்கு பளபளவென இருந்ததால் இவருக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் அமைந்தது.

இப்படத்தை தொடர்ந்து ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு ஆகிய படங்களில் நடித்திருந்தார். இதைத்த்தொடர்ந்து இரண்டு கன்னடா படங்களிலும், ஒரு மலையாளப்படத்திலும் நாயகியாக நடித்திருந்தார்.

பின்னர் மீண்டும் தமிழுக்கு வந்த அவருக்கு தொடர்ந்து நாயகியாக நிறைய வாய்ப்பு கிடைத்தது. அந்தவகையில் வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தாள் ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்சமயம் இவர் கைவசம் எந்த புதிய படமும் இல்லை.இதையடுத்து படவாய்ப்பை கைப்பற்றுவதற்காக சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கவர்ச்சி படங்களை பதிவேற்றி வருகிறார்.

iswarya menon

iswarya menon

அந்தவகையில் தற்போது ஒரு குட்டி உடையில் முன்னழகை தூக்கி காட்டியவாறு மிகவும் கவர்ச்சியாக ஒரு படத்தை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், இப்படியெல்லாம் போஸ்ட் போட்டா பசங்க கைய வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டாங்க, என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Next Story