முரட்டு குத்து குத்தும் கேரள நடிகை.. பசங்க எல்லாம் 10 ஸ்டெப் பேக் போகங்கப்பா...
தமிழ் சினிமாவில் "தமிழ் படம் 2" மூலம் அறிமுகமானவர் கேரள நடிகை ஐஸ்வர்யா மேனன்.
ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு ஹிப் ஹாப் ஆதி ஜோடியாக "நான் சிரித்தால்" படம் மூலம் மறுபிரவேசம் செய்தார்.
இவரது கச்சிதமான "8" சைஸ் முன்னழகு மற்றும் தூக்கலான பின்னழகை ரசிகர்களுக்கு பிடித்த காரணத்தால், பெரும் வரவேற்பைப் பெற்றார். தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், இவரது கவனம் விளம்பரங்கள் மற்றும் சமூகவலைதளங்கள் பக்கம் திரும்பியது.
ஐஸ்வர்யா மேனன் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி படங்கள் மற்றும் உடற்பயிற்சி செய்யும் விடியோ என பதிவு செய்து பெரும் ரசிகர்களை பெற்றார்.
தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வரும் இவர் " தனது செழிப்பான, பின்னழகு தெரியும் வகையில் இறுக்கமாக உடை அணிந்து செம்ம ஹாட்டாக குத்து சண்டை பயிற்சி செய்யும்" ரீல்ஸ் விடியோ ரசிகர்களை மேலும் சூடாக்கி வருகிறது.